உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீபாவளி பண்டிகை: புதுச்சேரியில் நவ.9 அரசு விடுமுறை

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை ஒட்டி தீபாவளிக்கு அடுத்த நாள் நவ.09 விடுமுறை என்றும் அதற்குப் பதிலாக நவம்பர் 21-ம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசின் உள்துறை சார்பு செயலர் ஹிரண் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் (புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம்) தீபாவளி பண்டிகைக்கு அடுத்தநாள் நவம்பர் 9-ம் திங்கட்கிழமை அன்று, அனைத்து அரசு…