Maalaimalar
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- அமைச்சர் பார்த்திபன் எச்சரிக்கை
தீபாவளி பண்டிகைக்காக 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்துள்ளார். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயணிகளின் வசதிக்காக முன்பதிவு மற்றும் செயலி மூலம் தகவல் அறியும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகள் தொடர்பாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்…