உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Cinema

மீண்டும் தமிழ்த் திரைப்படத்தில் ஷேன் நிகம்!

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் புதிய தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கிறார். பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஷேன் நிகம் நாயகனாகவும் கவனம் பெற்று வருகிறார். தமிழில் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து, வெளியான பல்டியும் சரியான வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில், ஷேன் நிகம் மீண்டும் நேரடித் தமிழ்ப் படமொன்றில்…