Samayam Tamil
யார் இந்த கண்ணன் ரவி?: திட்டக்குடியில் இருந்து துபாய்க்கு தொழிலாளியாக சென்று தொழில் அதிபர் ஆனது எப்படி!?
துரைமுருகன் பேத்தி செந்தாமரையின் மாமனார் கண்ணன் ரவி யார், துபாயில் என்ன செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள சினிமா ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். துபாயில் தொழிலாளியாக இருந்தவர் இன்று தொழில் அதிபரானது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.