உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

TNPSC group 2 cut off: குரூப் 2 கட் ஆஃப் குறையுமா? முந்தைய ஆண்டு நிலவரத்துடன் ஒப்பீடு

TNPSC Group 2 Expected Cut off தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு எழுதிய லட்சக்கணக்கான தேர்வர்கள் தற்போது தங்களது கட்-ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இது குறித்த முழுமையான மற்றும் துல்லியமான தரவுப் பகுப்பாய்வு யாஸ் டி.என்.பி.எஸ்.சி அகாடமி யூடியூல் வீடியோவில் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வு மொத்தம் 200 வினாக்களைக் கொண்டு 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நடத்தப்பட்டது. இதில் பொது அறிவு பகுதியில் 25 கேள்விகளும், திறனறிவு மற்றும் கணக்கு பகுதியில் 25 கேள்விகளும், பொதுத்தமிழ் பகுதியில் 100 கேள்விகளும் இடம்…