Indian Express Tamil
ரேஷன் கடை கட்டிடத்தில் யார் பெயர்? த.வெ.க - தி.மு.க-வினர் இடையே வெடித்த மோதல்
புதிய ரேஷன் கடையின் முகப்பில், பெயர் பொருத்துவது குறித்து த.வெ.க எம்.எல்.ஏ. இ.சி.ஆர் சரவணன் ஆதரவாளர்களுக்கும், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் ஆதரவாளர்களுக்கும் இடையே நிலவிய கடும் வாக்குவாத சம்பவம் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ. ஆகி இருப்பவர் இ.சி.ஆர் சரவணன். இந்நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் ஆதரவாளர்களுக்கும் இடையே நிலவிய கடும் வாக்குவாத சம்பவம் கோவிலம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ அ…