Polimer News
6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் இதர தென் தமிழகத்தின் ஓரிரு…