உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

கேரளம்: "அதிக விலைக்கு மின்சாரம் வாங்க அவசரம் காட்டுவது ஏன்?"- பினராயி விஜயன் கேள்வி

கேரளத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒரு பாகமாக கேரள மின்சார வாரியத் தலைவராக இருந்த ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு, புதிய தலைவராக பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டைப் போக்க, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழித்தட அணுகல் கட்டமைப்பின் கீழ் வெளிமாநிலத் தனியார் இடைத்தரகு நிறுவனம் ஒன்றிடமிருந்து யூனிட் ரூ.8.63 என்ற வீதத்தில் 500 மெகாவாட் மின்சாரம்…