Hindu Tamil Thisai
“தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ஸ்டாலின், உதயநிதி முயற்சி” - நிர்மல் குமார் குற்றச்சாட்டு
மதுரை: “தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க இப்போதும் ஸ்டாலினும், உதயநிதியும் முயற்சிக்கிறார்கள். அதனால் தான், இந்த ஆட்சி இத்தனை மாதங்கள்தான் இருக்கும் எனச் சொல்லி வருகிறார்கள். பாஜக ஆதரவுடன் அதிமுக - திமுக இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சி இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது,” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். பாஜக ஆதரவுடன் திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என அமைச்சர் நிர்மல்…