உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தங்க ஜரிகை ஜொலிக்க... சிவப்பு பட்டில் தேவதையாக வந்த துரைமுருகன் பேத்தி

திருமண விழாக்களில் மணப்பெண்ணின் அலங்காரத்தில் முக்கிய இடம் பிடிப்பது அவர் அணியும் பட்டுப்புடவைதான். அந்த வகையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரையின் திருமணப் புடவை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நவம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெற்ற செந்தாமரை - தீபக் ரவி திருமணத்தில் அவர் அணிந்திருந்த பட்டுப்புடவை பாரம்பரிய அழகையும் பிரம்மாண்டமான வேலைப்பாடுகளையும் ஒருசேரக் கொண்டிருந்தது. சிவப்பு நிறத்தில் தங்க ஜரிகை அலங்காரம்! செந்தாமரை அணிந்திருந்த புடவை சிவப்பு மற்றும் தங்க நிறக் கலவையில் மிகவும் பிரம்மாண்டமாகக் காட்சியளி…