உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரோலக்ஸ் ஸ்பின்-ஆஃப் படம் உறுதி: லோகேஷ் கனகராஜுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக நடிகர் சூர்யா தகவல்!

இப்படத்தில் நாயகனாக நடிப்பீர்களா அல்லது வில்லனாக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா, தான் மீண்டும் எதிர்மறையான கதாபாத்திரத்திலேயே நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யூனிட்) இடம்பெற்ற மிக முக்கியமான கதாபாத்திரமான 'ரோலக்ஸ்' குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்…