உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஒரு பக்கம் மலை; மறுபக்கம் பாதாளம்: விமானப் பயணமே சவாலாக இருக்கும் இந்தியாவின் பக்கத்து நாடு

கடந்த 2023 ஜனவரி 15 அன்று நேபாளத்தில் நடந்த கொடூரமான விமான விபத்து, உலகின் மிகவும் அபாயகரமான வான்வெளிப் பகுதியைக் கொண்ட நாடு நேபாளம் என்பதை மீண்டும் உலகிற்கு நினைவூட்டியுள்ளது. இமயமலையின் நுழைவு வாயிலான பொக்காரா நகருக்கு அருகே 'யேட்டி ஏர்லைன்ஸ்' (Yeti Airlines) விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 72 பேரில் குறைந்தது 68 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசமான வானிலை, குறைந்த பார்வைத் திறன் மற்றும் கரடுமுரடான மலைப்பாங்கான நிலப்பரப்பு ஆகியவையே நேபாளத்தில் விமானப் போக்குவரத்து ஆபத்தானதாக மாறுவதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் தலையில் இடியை இறக்கிய இடைக் கால தேர…