Maalaimalar
50 ஆயிரம் விவசாய மின் இணைப்பு வழங்க ஏற்பாடு: விவசாய மின் இணைப்பு பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
விவசாய மின் இணைப்புப் பணிகளை விரைவுபடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்வாரிய இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 50 ஆயிரம் மின் இணைப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த நிலையில், 2026-27ம் நிதியாண்டில் திட்டமிட்டபடி 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை வழங்குவதற்காக, வட்டார வாரியாக…