உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பா.ஜ.க கருத்துருவாக்கப் போரில் பின்தங்கிவிட்டதா? முன்னோக்கிச் செல்வதற்கான வழிகளை ஆராயும் கட்சி

எழுதியவர்: லிஸ் மேத்யூ எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி, தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு (வாக்குத் திருட்டு) நடந்துள்ளதாகக் கூறித் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அதற்கான திறம்பட பதிலடி கொடுப்பதற்கான வழிகளைத் தேடினாலும், கருத்துருவாக்கப் போரில் கட்சி பின்தங்கியுள்ளதாக பா.ஜ.க தலைவர்களில் ஒரு பிரிவினர் நம்புகின்றனர். ஆங்கிலத்தில் படிக்க: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் டெல்லி இல்லத்தில் நடத்தப்பட்ட போலி தோற்றப் பதவிநீக்க (mock impeachment) நிகழ்வு உட்பட - பா.ஜ.க தொடக்கத்தில் கேலி செய்த…