உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கொடைக்கானல் சுற்றுப்பயணத்தின் போது 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்

கொடைக்கானல் சுற்றுலா பயணத்தின் போது 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் சாலித், மாணவிகளின் புகாரின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குட்டியாடி பகுதியை சேர்ந்தவர் சாலித் (வயது 43). இவர் உயர்நிலைபள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். பாலியல் தொல்லை சம்பவத்தன்று அவர் வேலை பார்க்கும் பள்ளியின் மாணவ-மாணவிகள் சுமார் 160 பேர் தமிழகத்தின் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர்…