உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழில் விபத்தில் சிக்கி 3 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி...!

யாழில் விபத்தில் சிக்கி மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இன்று (04-11-2026) இவ்விபத்து சம்பவத்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொலைத்தொடர்பு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஊர்காவற்றுறை திசையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்த...