Hindu Tamil Thisai
அமெரிக்க மாகாண ஆளுநராக முதல் கருப்பின பெண் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் தேர்வு
வாஷிங்டன்: அமெரிக்காவில் முதமுதலாக கருப்பின பெண் ஒருவர் ஆளுநராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜார்ஜியா மாகாண ஆளுநர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கீஷா லான்ஸ் பாட்டம்ஸ், தனது வெற்றி மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அட்லாண்டாவின் முன்னாள் மேயரான இவர், இந்த தேர்தல் மூலம் குடியரசு கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ரிக் ஜாக்சனை தோற்கடித்துள்ளார். ஜார்ஜியா மாகாணத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆளுநராக குடியரசு கட்சியின்…