உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பம்; விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சென்னை, ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 5-ம் தேதி (வியாழக்கிழமை) ஆகும். தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித்தண்டலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்டோபர் 6-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அன்றைய தினமே…