Maalaimalar
காணாமல் போன கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.1 லட்சம் அறிவித்த இளம்பெண்
குஜராத்தில் காணாமல் போன தனது கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக இளம்பெண் அறிவித்துள்ள சம்பவம் இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் அடுத்த சேவாசி பகுதியில், ஆறு வயது காங்கோ ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த சம்பல் நிற ஆண் கிளி ஒன்றை ஜெசிகா என்ற இளம்பெண் வளர்த்து வந்தார். இவர் தனது கிளிக்கு ‘லட்டு’ என பெயரிட்டு தனது குழந்தையை போன்று செல்லமாக வளர்த்து வந்துள்ளார். மேலும்…