உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்: இன்றைய நிலவரம்

மும்பை, இந்திய பங்குச்சந்தை இன்று (04-11-2026 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. ஏற்றத்துடன் பங்குச்சந்தை அதன்படி, 90 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 900 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 325 புள்ளிகள் அதிகரித்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 869 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 179 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 537 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 271 புள்ளிகள் ஏற்றம்பெற்ற…