Maalaimalar
அமெரிக்க இடைக்கால தேர்தலில் வெற்றிப்பெற்ற 3 இந்திய வம்சாவளியினர்
அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். இதில் மூன்று இந்திய வம்சாவளியினர் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளனர். குறிப்பாக, சுகாஸ் சுப்ரமணியம் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் வர்ஜீனியாவின் 10-வது பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் டேவ் பெக்வித்தை தோற்கடித்தார். சுப்ரமணியம் 63.16 சதவீத வாக்குகளைப்…