உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இலங்கைக்கு கடத்த முயன்ற 20 கிலோ போதைப்பொருள் பறிமுதல்- ஒருவர் கைது

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினம் கடற்கரை பகுதியில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ ‘ஹஷீஷ்’ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பழைய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரோந்து பணியில் போலீசார் ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரை வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.சண்டீஷ் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று…