உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Ro Khanna: அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியின் குரல்... மீண்டும் வெற்றி பெற்ற ரோ கண்ணா!

சிலிக்கான் வேலியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ரோ கண்ணா (Ro Khanna), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தித் துறை, வேலைவாய்ப்பு, வெளியுறவுக் கொள்கை எனப் பல்வேறு விவகாரங்களில் தனது அரசியல் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். மீண்டும் வெற்றி! அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் 17-வது நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரோ கண்ணா, நடைபெற்ற தேர்தலில் மீண்டும்…