உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பூமியை நோக்கி நாசாவின் தொலைநோக்கி பாகங்கள்: சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள் மீது விழும் என ஆய்வாளர்கள் கணிப்பு

நாசா கடந்த நவம்பர் 2004-ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பிய 1.5 டன் எடை கொண்ட தொலைநோக்கி இன்று சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்கள் ஏதாவது ஒன்றின் மீது விழுவதற்கு சாத்தியமுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாசா விஞ்ஞானிகள், விண்வெளியில் காமா கதிர் வெடிப்புகளை ஆய்வு செய்ய கடந்த 2004-ம் ஆண்டு 1.5 டன் எடை கொண்ட விண்வெளி தொலைநோக்கியை நீல் கெஹ்ரல்ஸ் ஸ்விஃப்ட் ஆய்வகத்தில் இருந்து அனுப்பினர். இதையடுத்து தற்போது சுமார்…