உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

துரைமுருகனை அவமதித்த கி. வீரமணி; இதை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் - சங்கீதா இணையரின் மகள் செந்தாமரைக்கும், திட்டக்குடி ரவி கண்ணன் - தீபா ரவி தம்பதியின் மகன் தீபக் ரவிக்கும் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை பார்ப்பனர்கள் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி நடத்தி வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது குறித்து தி.மு.க-வினர் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், துரைமுருகன் இல்ல திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்ட சம்பவத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். 'துரைமுருகன் சுமார் 4…