உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ரவி மோகன், இன்று காலை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். விஸ்வரூப தரிசனம் இன்று காலை திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்த நடிகர் ரவி மோகன், முருகப் பெருமானை மனமுருகி வழிபட்டார். ஆரஞ்சு நிற சட்டை அணிந்து, முகக்கவசம் அணிந்தபடி எளிமையான முறையில் பொதுமக்களுடன் இணைந்து அவர் சாமி தரிசனம் செய்தார். அவருக்குக்…