உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

புதிய தலைமைச் செயலகம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்த அரசு? கடுப்பாகும் மீனவர்கள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக மீனவர்களிடம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை அரசு ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. புதிய தலைமைச் செயலகம் அமையும் இடம் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப் போவதாக முதல்வர் விஜய் சட்டமன்றத்திலேயே அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து…