உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி ஸ்பெஷல்: தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரெயில் - தென்காசி வழியாக இயக்கம்

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி, தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரெயில் தென்காசி வழியாக இயக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- நவம்பர் 6-ந் தேதி தாம்பரத்தில் இருந்து நவம்பர் 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06111) மறுநாள் காலை 9.20 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து…