Vikatan
ஆசிரியராகத் தொடங்கி அமெரிக்க நாடாளுமன்றம் வரை... சாதித்த இந்திய வம்சாவளி - யார் இந்த பியா தண்டியா?
இந்திய வம்சாவளிப் பெற்றோருக்கு புளோரிடாவில் பிறந்த பியா தண்டியா (Pia Dandiya), கல்வித்துறையில் தனது பணியைத் தொடங்கி, அமெரிக்காவின் முக்கிய நிர்வாக மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அனுபவம் பெற்றவர். தற்போது தேர்தல் வெற்றியின் மூலம் அமெரிக்க அரசியலில் முக்கியக் கவனத்தைப் பெற்றிருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள 22-வது நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட பியா…