Daily Thanthi
கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை விடுவிக்கும் ஆணை: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்
சென்னை, கரும்பு விவசாயிகளுக்குக் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50-ஐ விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவிப்பதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கித் தொடங்கி வைத்தார். கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை விடுவிக்கும் ஆணை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், கரும்பு விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில்…