உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு அடுத்தடுத்து ஷாக்: அமுல் நெய், வெண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் வேளையில், பிரபல பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘அமுல்’ (Amul), தனது நெய் மற்றும் வெண்ணெய் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களின் பாக்கெட்டுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதுடன், சந்தையில் சில அமுல் பொருட்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய விலை விவரங்கள்: சமீபத்திய விலை மாற்றங்களின்படி, அமூல் பொருட்களின் புதிய அதிகபட்ச விற்பனை விலை (MRP) விவரம் பின்வருமாறு: 1 கிலோ நெய் (Carton): முன்பு ரூ. 630-க்கு விற்ற இது, தற்போது ரூ. 50 உயர்த்தப்பட்டு ரூ. 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 500 கிராம் தூய நெய…