Vikatan
`பெரியார் அறிவுலகத்திற்கு இந்த அரசு மூடுவிழா நடத்தியிருக்கும்; நல்லவேளை..!’ - மு.க.ஸ்டாலின்
கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று கோவைக்கு வருகை தந்தார். பின்னர் நிலாம்பூர் பகுதியில் புதிய தி.மு.க கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை தி.க., தலைவர் கி.வீரமணி உடன் இணைந்து பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கி.வீரமணி, ”நாம் அனைவரின் வாழ்நாளிலும் மிக முக்கியமான…