Daily Thanthi
சாம்பியன்ஸ் லீக்கில் கோல் மழை... எதிரணிகளை தும்சம் செய்த பிஎஸ்ஜி, பார்சிலோனா, இன்டர் மிலன்
நியான், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றுப் போட்டிகளில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி), பார்சிலோனா, இன்டர் மிலன் அணிகள் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. பிஎஸ்ஜி வில்லாரியல் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பிஎஸ்ஜி அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் ஜோவா நெவ்ஸ் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 12-வது நிமிடத்தில் டெஸைர் டூயே, 13-வது நிமிடத்தில் சென்னி மாயுலு ஆகியோர் கோல்…