உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெங்களூரு: சொகுசு கார் கடைக்குள் புகுந்து விபத்து- 3 பேர் படுகாயம்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர்ப் பகுதியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கபாப் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். பிரபல உணவகம் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பன்னர்கட்டா அருகே உள்ள ஹொம்மதேவனஹள்ளி கிராமத்தில் ‘ஹலேவூரம்மா கபாப் சென்டர்’ என்ற பிரபல உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி மாலை, கடையில் சமையல்…