Maalaimalar
அமெரிக்க இடைக்கால தேர்தல்: நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம் - டிரம்ப்
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதால், இது அமெரிக்க அரசியலில்…