உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இ நாம் 2 திட்ட சிக்கலுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்

இ நாம் 2.0 திட்டத்தை எதிர்த்து வணிகர்கள் புறக்கணிப்பால், 19 நாட்களாக முடங்கியுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக, வணிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ…