உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

450 டன் அழுகல் வெங்காம்: MLAக்களை வாங்க தெரிந்த CMக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? - உதயநிதி

உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.