Hindu Tamil Thisai
கொடைக்கானல் செல்ல 12 மீட்டர்+ நீள வாகனங்களுக்கு தடை - டிச.1 முதல் அமல்
கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு 12 மீட்டருக்கும் மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு வரும் டிச.1-ம் தேதி முதல் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமான வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கடந்த மே 7-ம் தேதி முதல் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இ-பாஸ்…