உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இஸ்ரேலில் 3,300 ஆண்டுகள் பழமையான பண்டைய எகிப்திய தாயம் கண்டெடுப்பு

ஜெருசலேம், இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் கெஸர் தேசிய பூங்கா பகுதியில், 3,300 ஆண்டுகள் பழமையான பண்டைய எகிப்திய தாயம் (Scarab Amulet) ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது வயது சிறுவன் கண்டறிந்துள்ளான். கல்வி சுற்றுலா அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஷிலோ அட்டூன். இவர் கல்வி சுற்றுலாவிற்காக முதன்முறையாக இஸ்ரேல் நாட்டுக்கு வந்துள்ளார். சுற்றுலா வந்த இரண்டாவது நாளிலேயே, யூதேய மலைக்குன்று பகுதியில் உள்ள டெல் கெஸர் தேசிய…