Daily Thanthi
புதுச்சேரி அரசு கல்லூரி வங்கி கணக்கில் ரூ.8.5 கோடி மாயம் - சைபர் குற்றவாளிகள் கைவரிசை
புதுச்சேரி, புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ முதுநிலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கல்லூரியில் பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவ படிப்புகளை பயின்று வருகின்றனர். ஊதியம் இந்த கல்லூரியில் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு…