உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: விராட் கோலி அதிரடியால் இந்தியா எளிதான வெற்றி

இந்தியா- நியூசிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான முதல் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்தின் வில் யங், டிம் ஷெய்பெர்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 185 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து வில் யங் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹென்ரி நிக்கோல்ஸ் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து டிம் ஷெய்பெர்ட் உடன் டேரில்…