Hindu Tamil Thisai
அமெரிக்கர்கள் போரை விரும்பவில்லை என்பதையே இடைக்காலத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது: ஈரான்
தெஹ்ரான்: போர் வேண்டாம் என்ற செய்தியையே தேர்தல் மூலம் அமெரிக்க மக்கள் அளித்திருக்கிறார்கள் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மனசாட்சி காரணமாகவோ அல்லது வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாகவோ போர் வேண்டாம் என்ற செய்தியை இந்தத் தேர்தல் மூலம் அமெரிக்க மக்கள் அளித்திருக்கிறார்கள். அவர்கள் அளித்திருக்கும் இந்தச் செய்தியை நாங்கள் ஆதரிக்கிறோம்…