உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘தவெகவினர் பணம் வாங்கி எங்களை மிரட்டுகின்றனர்’ - குமுறும் திருவண்ணாமலை கடைக்காரர்கள்!

திருவண்ணாமலை மாநகரத்தின் புதிய பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் 80க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வாடகை அதிகமாக இருக்கிறது என பாதிக்கும் மேற்பட்ட கடைகளை ஒப்பந்தத்தின் வழியாக யாரும் எடுக்கவில்லை மூடி வைக்கப்பட்டே உள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதி மற்றும் பேருந்துகள் வெளியேறும் பகுதியில், திடீரென கண்டெய்னர் பெட்டிகளை வைத்து டிசைன் செய்யப்பட்ட மூன்று பெரிய பங்க் கடைகள் முளைத்து பேருந்து நிலைய கடைக்காரர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய கடைக்காரர்கள் வணிகர்கள், ‘ஒப்பந்தம் வழியாக கடைகளை ஏலம் எ…