உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தில் மாற்றம்: 75 சதவீத வீரர்களுக்கு 2 ஆண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு

அக்னிவீர் வீரர்களின் சேவை காலம் 6 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் திறமையின் அடிப்படையில் நிரந்தரப் பணியில் சேர புதிய வாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளதாக முப்படை தலைமைத் தளபதி அறிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு முறையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், அக்னிவீர் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்களுக்கான சேவை காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, முதல் நான்கு ஆண்டு கால சேவையை நிறைவு…