உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

பிஎம் கிசான் 2000 ரூபாய் இன்னும் வரலயா? உடனே கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 24ஆவது தவணைத் தொகையாக 2000 ரூபாய் இன்னும் பலருக்குக் கிடைக்கவில்லை. அதற்கான காரணம் இதுதான். உடனே சரிசெய்தால் பணம் கிடைக்கும்.