உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அடுத்தடுத்து செத்துக் குவியும் கோழிகள்; 11 பண்ணைகளில் பரபரப்பு - அதிகாரிகள் விசாரணை

கடலூர் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பண்ணை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோழிகளின் திடீர் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது இதுவரை உறுதியாகத் தெரியாத நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, வைரஸ் தொற்று காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஆய்வகப் பரிசோதனையில் வைரஸ் நோய்த்தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் கோழிகளுக்கு வழங்கப்படும்…