Indian Express Tamil
இன்னும் 86 நாள் தான்; இந்த 2 ராசிக்கும் அடிக்கப்போகுது ஜாக்பாட்: ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு
இன்னும் 86 நாட்களில் மிதுனம் மற்றும் மீனம் ஆகிய 2 ராசிகளுக்கும் அதிஷ்டக்காற்று வீச உள்ளதாகவும், இந்த ராசிக்கார்கள் நினைத்து நடக்கும் என்றும் பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஜோதிட ரீதியாகவும் மன வலிமையின் அடிப்படையிலும் மிதுனம் மற்றும் மீன ராசியினருக்கு வரவிருக்கும் காலம் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது. அதிகாரத்தில் சிம்ம ராசிக்குச் செல்லும் குரு பகவானால் உருவாகும் பலன்களும், வாழ்க்கையில் தடைகளை உடைத்து வெற்றி பெறுவதற்கான வழிகளும் உள்ளன. 86 நாட்கள் அதிகார குருவின் வருகை மற்றும் சிறப்பு யோகங்கள் குரு பகவான் அதிகாரமாகச் ச…