Puthiya Thalaimurai
NO.3 வீரராக நம்பர்.1 சாதனை.. 80வது அரைசதத்துடன் கோலி படைத்த பிரத்யேக வரலாறு!
நியூசிலாந்து அணியை எதிர்த்து 74 ரன்கள் அடித்த விராட் கோலி, 80வது அரைசதத்தை பதிவு செய்து, நம்பர் 3 வீரராக 13000 ரன்களை குவித்த முதல் வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார். இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 என தொடங்கியது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான…