உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஆப்ரேஷன் முடிந்து வீட்டுக்கு திரும்பிய சாமுண்டீஸ்வரி: சொத்தை அபகரிக்க பின்னப்படும் சதிவலை: கார்த்தி கண்டுபிடிப்பானா?

கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டீஸ்வரியைச் சுற்றிப் பின்னப்படும் சதிவலை... கார்த்திக்குக்கு உருவாகும் சந்தேகம்! ‘கார்த்திகை தீபம்’ சீரியலில் அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. சாமுண்டீஸ்வரிக்கு நடந்த விபத்தின் பின்னணியில் சதி இருக்கிறதா என்ற சந்தேகம் கார்த்திக்குக்கு வந்துள்ளது. இன்றைய எபிசோடில் விபத்தில் சிக்கிய சாமுண்டீஸ்வரி ஆபத்தான கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்துவிட்டதால், குடும்பத்து பெண்கள் நிம்மதியடைந்துள்ளனர். மருத்துவமனையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, சுவாதி தினேஷைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார். “கல்யாணம் முடிஞ்ச கையோடு நம்ம கூடவே மருத்துவமனை…