உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் புதிய சாதனை... எம்பாப்பேவை முந்திய லாமின் யமால்

பார்சிலோனா, பார்சிலோனா அணியின் இளம் நட்சத்திர வீரர் லாமின் யமால், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் 20 வயதுக்கு முன்பாக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்டன் வில்லா சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் பார்சிலோனா அணி, தனது சொந்த மைதானத்தில் ஆஸ்டன் வில்லாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலேயே லாமின் யமால் கோல் அடித்து பார்சிலோனாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இரண்டாவது பாதியில்…